Friday, March 19, 2010

இன்றும் சிரிப்போம் என்றும் சிரிப்போம்

இன்றும் சிரிப்போம் என்றும் சிரிப்போம்
*************************************************************************************
பிறக்கும் போது " தாயை" அழவைத்தோம் .
இறக்கும் போது "அனைவரையும் " அழவைத்தோம் .
இருக்கும் வரையாவது பிறரை சிரிக்க வைப்போம் ...



தன்னை அறிந்தவன் ஆசை படமாட்டான் ,
உலகை அறிந்தவன் கோப படமாட்டான் ,
இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டப்படமாட்டான் ...


கஷ்டப் படுறவன் கிட்ட சிரிப்பு இருக்காது ..
சிரிக்கிறவன் கிட்ட கஷ்டம் இருக்காது ..
அனால்
கஷ்டத்திலும் சிரிக்கிறவன் கிட்ட தோல்வியே இருக்காது ...


என்றும் அன்புடன்
 

A .சிவா