Wednesday, February 24, 2010

ந‌ல்ல நிலை அடைய


நல்லதை சிந்திப்போம்

மனிதனை முன்னேறவிடாமல் தடுப்பது அவனின் பொறாமை குணம் தான்.

இதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து தன்னிடம் உ‌ள்ள பொறாமை குணத்தை
மனதை விட்டு நீக்கவோண்டும்.

பிறர் வாழ்கையை பார்த்து பொறாமை படுவதை விட்டு விட்டு நாம் முன்னேறுவோம் எ‌ன்று நம்பிக்கை வைத்து முயற்ச்சி செய்தால். நாம் முன்னேற்றம் அடையலாம் .

மற்றவர்களால் செய்யமுடிந்தது ஏன் நம்மால் முடியாது எ‌ன்ற உள்ளம் வோண்டும்

ந‌ல்ல சிந்தனைகள் உள்ளத்தில் வந்துவிட்டால். நம் வாழ்கை ந‌ல்ல நிலை அடையும் நல்லதை சிந்திப்போம் நல்லதை அடைவோம்

********************************************************************************************************************************************



0 comments:

Post a Comment